Thursday, August 2, 2007

என்னைப் பற்றி...

நான் ஓர் தீவிரவாசகன்,
இணையத்தில் வரும் புதினங்களில் சிறந்தவற்றை வாசிப்பது எனது பொழுது போக்கு.
கண்ணில் தைத்தவற்றை விமர்சனம் செய்வேன்.

6 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வாசகர்!
என் ஏனைய பதிவுகளையும் படித்து ஈவிரக்கம் இன்றி விமர்சிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்

தீவிரவாசகன் said...

முயற்சி செய்கின்றேன் யோகன்!

வாசகன் said...

அன்புடையீர்,

வாசகன் என்ற பெயரில் நான் ஏற்கனவே பதிவு எழுதி வருகிறேன்.
எனவே, இயன்றால் தங்கள் பெயரை மாற்றிக்கொள்ள இயலுமா?

என் வலைப்பதிவு: www.ennamumezuththum.blogspot.com

தீவிரவாசகன் said...

வாசகனின் அலோசனைக்கிணங்க எனது பெயரில் மாற்றம் செய்துள்ளேன்.

நந்து f/o நிலா said...

தீவிர வாசகனாய் இருப்பர்தான் நன்றாக எழுதவும் முடியும்.

எதாவது அவ்வப்போது எழுதலாமே?

Keddavan said...

தீவிரவாசகனே உங்கள் கண்ணில் தைத்த சில நல்ல விடயங்களை எங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் தானே பதிவுகளின் மூலம்..